இரவு தூங்கும் முன் கால்களில் எண்ணெய் தடவினால்.....
இரத்த ஓட்டம் நன்றாக நடக்கும்.
நாள் முழுவதும் ஏற்பட்ட சோர்வு குறையும்.
கால் தசைகள் தளர்ந்து வலி குறையும்.
தூக்கம் ஆழமாகவும் அமைதியாகவும் வரும்.
உடலின் வெப்பம் குறைந்து மனம் சாந்தமாகும்.
கால்கள் மென்மையாகி வெடிப்புகள் குறையும்.
நல்லெண்ணெய் அல்லது தேங்காய் எண்ணெய் சிறந்தது - வாரம் மூன்று முறை போதும்.
0
Leave a Reply